மின் உற்பத்தி தொடக்கம்

img

மின் உற்பத்தி தொடக்கம்

கூடங்குளம் அணுமின்நிலையத்தின் தொழில்நுட்பப் பங்குதாரரான ரஷ்ய அரசின் ரொசாட்டம் அணுசக்தி கழகம் நோவோவோரோனெஷ் நகரில் அமைத்துள்ள  புதுமையான இரண்டாவது நவீன அணுசக்தி ஆலைமுதல் முறையாக மின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.